ஒரு பெண்மணி அவரது ஃபோன் திரையில் எதையோ பார்த்து சிரிக்கிறார்

ஒவ்வொரு நாளும், எங்கள் சேவைகள் உங்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு தரவு உதவுகிறது.

இதன் காரணமாகவே, அதைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைப்பதோடு, அதற்கான கட்டுப்பாட்டை உங்களிடம் அளிப்பதும் முக்கியமாகிறது.

குடை வைத்திருக்கும் பெண்மணிக்கு, மழைபெய்ய உள்ளது என்பதைத் தரவு அறிவிக்கிறது.

தரவானது உங்களுக்குத் தேவைப்படும் போது, உங்கள் கேள்விகளுக்கான பதிலை அளிக்கிறது.

பைக்கில் பயணம் செய்யும் ஒருவர், வேறு மொழியில் பேசுவதற்காக தரவைப் பயன்படுத்துகிறார்

எந்த மொழியிலும், சரியான வார்த்தையைக் கூற உதவுகிறது.

ஒருவர் செல்லவிருக்கும் இடத்துக்கான சிறந்த வழியை Google வரைபடம் காட்டுகிறது

A இலிருந்து Bக்கும், B இலிருந்து Cக்கும் சரியான நேரத்திற்குச் செல்லவும் உங்களுக்கு உதவுகிறது.

ஒருவர் ஹெட்ஃபோனில் கேட்கும் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்

உங்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் வீடியோ அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த புதிய பாடலைக் கண்டறிய உதவுகிறது.

சோபாவில் அமர்ந்திருக்கும் குழந்தையையும் நாயையும் பெண்மணி படம் பிடிக்கிறார்

மேலும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும், நீங்கள் அக்கறை கொண்ட அனைவரையும் கண்டறிய உதவுகிறது.

Google தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு கேடயங்கள்

உங்கள் தரவு என்பது தனிப்பட்டது. அதனால் தான் அதைப் பாதுகாக்கிறோம்.